மறந்து போன ....
வெள்ளிக் கிழமை
ஒலியும் ஒளியும், சில மாடிகள்,பல கூரைகள்
அரிசி மாவு
கோலம், கயிற்றுக் கட்டில், மாட்டு சாணம்,
அம்மி, உரல்,
உலக்கை, ஏர், பானை, மத்து, ஊதாங்குழல்,
வேட்டி,சீலை,
துண்டு, பட்டா பட்டி,
தபால் நிலையம்,
தந்தி,நிலா சோறு,கூட்டாஞ்சோறு,
வாசல், தோட்டம்,
......
என்ன தான் பணம்
,வசதிகள், விஞ்ஞானம் வளர்ந்தாலும்,
இந்த இயந்திர
வாழ்க்கை நம்மை ஊனமாக்கிவிட்டது...
Comments
Post a Comment