பறவைகளும் பாசமிகு ......
குளத்தில் தவழும்
தாமரை,நீந்தி விளையாடும் சிறு மீன்கள்,
வயல் வரப்பினில்
குடியிருக்கும் நண்டுகள்,
புதருக்குள்
பதுங்கியிருக்கும் பாம்புகள்,கீரிகள்
ஏரிகளில் ஒற்றை
காலில் நிற்கும் கொக்குகள்,
பனை மரங்களில்
குடியிருக்கும் கிளிகள்,
புறாக்கள்,பருந்துகள்,
வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சிகள்,தேனீக்கள்,
மின்மினி
பூச்சிகள்,விட்டில் பூச்சிகள்,செவுத்து கோழிகள்,தவளைகள்,
Comments
Post a Comment