அழகிய தடுமாற்றம்
அடை மழையாய்
பேரிடியாய்
புது வெள்ளமாய்
எரிமலையாய்
சுடும் வெயிலாய்
வாள் வீச்சாய்
அனலாய் பேசிய உதடுகள்
.
.
.
.
.
.
.
உன்னிடம் தடுமாறுவதேனோ !? ...
பேரிடியாய்
புது வெள்ளமாய்
எரிமலையாய்
சுடும் வெயிலாய்
வாள் வீச்சாய்
அனலாய் பேசிய உதடுகள்
.
.
.
.
.
.
.
உன்னிடம் தடுமாறுவதேனோ !? ...
Comments
Post a Comment