பரிசுபெட்டி!
இதோ உனக்காக ஒரு பரிசுபெட்டி
உள்ளே ஒன்றுமில்லை?!
பரிசு இருந்தால் என்னவாயிருக்கும்?
நான் இன்று உன்னால் என்ன ஆகிவிட்டேனோ அதுவாகி இருக்கும்!
புரிந்துகொள் உள்ளிருப்பது நான் தான்! .
.
.
.
.
.
.
வெற்றிடமாய்.
உள்ளே ஒன்றுமில்லை?!
பரிசு இருந்தால் என்னவாயிருக்கும்?
நான் இன்று உன்னால் என்ன ஆகிவிட்டேனோ அதுவாகி இருக்கும்!
புரிந்துகொள் உள்ளிருப்பது நான் தான்! .
.
.
.
.
.
.
வெற்றிடமாய்.
Comments
Post a Comment