பா.மு - பா.பி
உலக வரலாறானது
கி.மு - கி.பி என
கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின்
என வரையறுக்கப்பட்டுள்ளது
.
.
என் வரலாறும்
'பா.மு - பா.பி'
உன்னை 'பார்ப்பதற்கு முன் - பார்த்த பின்' என வரையறுக்கப்படும் !
கி.மு - கி.பி என
கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின்
என வரையறுக்கப்பட்டுள்ளது
.
.
என் வரலாறும்
'பா.மு - பா.பி'
உன்னை 'பார்ப்பதற்கு முன் - பார்த்த பின்' என வரையறுக்கப்படும் !
Comments
Post a Comment